மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கில் (தற்போதைய சண்முகா) Alien vs Predator படம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வாடிப்பட்டியில் இருந்து பேருந்தில் நானும் என் அண்ணனும் வந்து பார்த்தோம். புதுப்பேட்டை, வல்லவன் படங்களை முதல் நாள் பார்த்திருக்கிறேன். சென்னையில் தனியாக நான் மட்டும் சிவாஜி, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களை பார்த்தேன். மதுரையில் தனியாக மாநாடு, நெஞ்சம் பார்ப்பதில்லை பார்த்திருக்கிறேன்.10ம் வகுப்பு பொது தேர்வுக்கு ஒரு வாரம் முன் ஆளவந்தான் படத்தை தனியாக வாடிப்பட்டி கிருஸ்ணா… Continue reading சினிமா ரசிகன் எனும் நான்..,