“பசங்க கேள்விகள் சில தயாரித்து வைச்சுருக்காங்க.. தவறாம வந்துடு” என்ன சொன்னார் எனது கணினி ஆசிரியர் திரு. கார்த்திக் சார். சரியா 11.30க்கு “சார் கேட் முன்னாடி தான் கார்ல இருக்கேன்… கேட் யாராவது திறந்து விட்டா உள்ள வந்துடுவேன்ன்னு” சொன்னேன். அவர் நான் கேட் முன்னாடி தான் இருக்கேன் கார் ஏதும் இல்லையே என்றார். அவரே… “எந்த ஸ்கூல்லபா இருக்க?” எனக் கேட்டார். நான் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்தேன்… அப்பொழுது தான் தெரிந்தது நான்… Continue reading பள்ளிக் காலத்திலேயே தகவல் தொழில்நுட்பத்துறையில் கால் பாதிக்க திட்டமிட்டு திறன் வழக்கும் வழிகள்