Tag: Temple Donation

  • ராஜ கோபுரம் திருப்பணி நன்கொடை

    அருள்மிகு வீரசக்தி அம்மன் திருக்கோவில்

    Location :  அடுத்தகுடி கிராமம் – திருவாடானை வட்டம் இராமநாதபுரம் மாவட்டம் 

    வீரசக்தி அம்மன் அருளாசி: 

    பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி உடல் ஆரோக்கியம், மனக்கவலை நிவர்த்தி செய்யும் வீரசக்தி அம்மன் ஆனித் திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 2000 பக்தர்கள் பூக்குழி இறங்கியும், அலகு குத்தி பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் தீர்ப்பார்கள். 

    கிராம காவல் தெய்வமான வீரசக்தி அம்மன் கோவில் இராஜ கோபுரம் & வெளி மண்டபம் திருப்பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அநேக பக்தர்கள் நன்கொடைகயாக கட்டுமான பொருட்கள் வழங்கி வந்ததால்  திருப்பணியில் தற்போது இராஜ கோபுரம் முழு வடிவம் பெற்றுள்ளது…  அதில் சிற்ப வேலைகள் துவங்க வேண்டும், அதை தொடர்ந்து வர்ணம் தீட்டும் வேலைகள் & குடமுழுக்கு நடத்த வேண்டும். இதற்கான  செலவுகள் நிவர்த்தி செய்ய பக்தர்கள் & இறை உள்ளம் கொண்ட அன்பர்கள் நன்கொடைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

    குறிப்பு: ரூ 50000 வழங்கும் அன்பர்களின் பெயர் கோவில் கல்வெட்டில் பொறித்து மரியாதை செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

    For donation contributions & get receipt from me
    ( KarthiKeyan Ponniah )